Pages

Monday, June 20, 2011

Tamil kavithai



காதல் வரம் வேண்டுகிறேன்  


எதையும் எதிர்ப்பார்க்க வில்லை 

உன்னிடம் உன் காதலை தவிர 

நீயோ எல்லாம் செய்கிறாய் 

என் எதிர்பார்ப்பை மட்டும் விட்டு 

வரம் தந்து செல் 

உன் காதல் எனக்கென்று

0 comments:

Post a Comment